News January 19, 2025

திருப்பூரில் இன்று அனல் பறக்கும் இறுதி போட்டி

image

தேசிய அளவில், 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும், டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி – 2025, கிரிக்கெட் போட்டியை திருப்பூர் ‘ஸ்கூல் ஆப் கிரிக்கெட்’ நடத்துகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி – கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., கிரிக்கெட் கிளப் அணிகள் வெற்றி பெற்று இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இறுதி போட்டி மதியம், 12:30 மணிக்கு துவங்குகிறது.

Similar News

News November 11, 2025

திருப்பூர்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

திருப்பூர்: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க

News November 11, 2025

திருப்பூர்: கொட்டிகிடக்கும் வேலைகள்! APPLY NOW

image

1) இந்திய விமானப்படையில் 280 பேருக்கு வேலை- (afcat.cdac.in)
2) பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 பேருக்கு வேலை- (pnb.bank.in)
3) நபார்டு வங்கியில் வேலை- (nabard.org)
4) சுங்கத்துறையில் வேலை- (cenexcisekochi.gov.in)
5)மத்திய ரப்பர் வாரியத்தில் வேலை- (rubberboard.org.in)
(நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்ல நினைக்கும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!