News February 10, 2026

திருப்பூரில் அரசு வேலை: ஆட்சியர் தகவல்!

image

திருப்பூர் மாவட்டத்தின் 8 வட்டாரங்களில் காலியாக உள்ள 11 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 16, 2026 மாலை 5:45 மணிக்குள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய<> கிளிக் <<>>பண்ணுங்க! SHAREIT

Similar News

News February 10, 2026

திருப்பூர்: வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த முக்கிய தகவலை SAVE செய்து, SHARE பண்ணுங்க!

News February 9, 2026

திருப்பூர்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

image

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு<> கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

திருப்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!