News November 23, 2025
திருப்பாலைக்குடியில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் சற்று நேரத்திற்கு முன்பு சாலையில் பயணித்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்தில்லேயே இறந்துள்ளார். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. இவரின் உறவினர்கள் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்தவர் வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
ராம்நாடு: டூவீலர் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் நேற்று இரவு சாலையில் பயணித்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி வந்தவர் சம்பவ இடத்தில்லேயே இறந்துள்ளார். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. இவரின் உறவினர்கள் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்தவர் வருகின்றனர்.
News November 23, 2025
தொண்டி: தந்தை,மகன் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்

தொண்டி அருகே டீ கடையில் அமர்ந்திருந்தவர் மீது திடீரென அவரது வலது பக்க தோலில் தோட்ட பாய்ந்தது. போலீசார் அந்த கடையின் எதிரில் உள்ள டூவீலர் பழுது பார்க்கும் கடையை ஆய்வு செய்ததில் கடையின் உரிமையாளருக்கு சொந்தமான ஏர் கன் துப்பாக்கியை வைத்து இருவரும் சுடுவது போல விளையாடியுள்ளனர். அப்போது, சேவியர் உடலில் தோட்டா பாய்ந்துள்ளது’ கடை கிருஷ்ணமூர்த்தி, 45, அவரது மகன் காளீஸ்வரன், 22 போலீசார் கைது செய்தனர்.
News November 23, 2025
ராமநாதபுரம்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


