News December 18, 2025
திருப்பரங்குன்றம்: வெல்டிங் இலவச பயிற்சி முகாம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஒரு மாத வெல்டிங் இலவச பயிற்சி முகாம். டிசம்பர் 22ம் தேதி துவங்கி 30 நாட்கள் இலவசமாக நடைபெறுகிறது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடக்கும், முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளோர் 18 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம் டிச.20ம் தேதிக்குள் 96252 46671ல் முன்பதிவு செய்ய வேண்டும்.
Similar News