News September 28, 2025

திருப்பத்தூர்: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு <>முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்<<>>. விண்ணப்பிக்க அக்-18 கடைசித் தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 11, 2026

பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் நேற்று (பிப்-10) எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ” தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் கடன் தரும் மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” மேலும் இதுபோன்ற அழைப்புகள் குறுஞ்செய்திகள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in இணையத்தை பயன்படுத்தவும்.

error: Content is protected !!