News December 10, 2025

திருப்பத்தூர்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 10, 2025

திருப்பத்தூர்: பிரியாணி மாஸ்டருக்கு விழுந்த பேரிடி!

image

திருப்பத்தூர் மாவட்டம் பால்னாங்குப்பம் அடுத்த துரைசாமி வட்டம் பகுதியை சேர்ந்த அமீர் பாஷா என்ற பிரியாணி மாஸ்டருக்கு ரூ.18 கோடி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்தது தூங்கி வாரி போட்டுள்ளது. சென்னையில் நடத்தி வரும் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் ஆட்சியர் அலுவலகத்தில் அமீர் பாஷா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 9, 2025

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

திருப்பத்தூர், இன்று (டிச.9) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை திருப்பத்தூரில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் என அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் அழைக்கலாம். ஷேர் செய்யவும்.

News December 9, 2025

திருப்பத்தூர்: டிகிரி போதும், ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கு 300 காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும். 21-30 வயதுள்ளவர்கள் டிச.15ஆம் தேதிக்குள் இந்த லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!