News January 7, 2026
திருப்பத்தூர்: RTO அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம்

திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (ஜன.7) 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவசர காலத்தில் பொதுமக்களுக்கு முதலுதவி அளிப்பது மற்றும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 8, 2026
திருப்பத்தூர்: Central Govt-ல் வேலை.. Salary ரூ.80,000!

1.இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant பிரிவுகளின் கீழ் 97 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2.கல்வி தகுதி: 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும்.
3.மாத சம்பளம் ரூ.18,000 – 81,100 வழங்கப்படும்.
4.விருப்பமுள்ளவர்கள் இங்கு <
5.இறுதி நாள் ஜன.31. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.
News January 8, 2026
திருப்பத்தூர்: அனைத்து சான்றிதழ்களும் இனி ஒரே CLICK-ல்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News January 8, 2026
தனி வட்டாட்சியர்களுக்கு புதிய வாகனம் வழங்கிய கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (ஜன-07) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணி புரியும் தனி வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்காக 3 புதிய வாகனத்தின் சாவியை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி வழங்கினார். உடன் தனி வட்டாட்சியர் உமா ரம்யா, பாரதி, பூங்கொடி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


