News December 26, 2025
திருப்பத்தூர்: DEGREE போதும் – SBI வங்கியில் வேலை!

திருப்பத்தூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
Similar News
News January 1, 2026
திருப்பத்தூர்: வங்கி ஊழியர் மீது புகார் செய்யணுமா?

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்றவை குறித்து புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் இந்த <
News January 1, 2026
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News January 1, 2026
திருப்பத்தூரில் கரண்ட் கட் – உங்க பகுதி இருக்கா?

திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூர்நாடு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஜன.3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூர், மடவாளம், மாடப்பள்ளி, தாதனவலசை, கந்திலி, பாச்சல், ஜலகாம்பாறை, புதூர்நாடு, ஜெயபுரம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், அன்னசாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


