News January 8, 2026

திருப்பத்தூர்: Central Govt-ல் வேலை.. Salary ரூ.80,000!

image

1.இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant பிரிவுகளின் கீழ் 97 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2.கல்வி தகுதி: 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும்.
3.மாத சம்பளம் ரூ.18,000 – 81,100 வழங்கப்படும்.
4.விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5.இறுதி நாள் ஜன.31. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News January 11, 2026

திருப்பத்தூர்: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

திருப்பத்தூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News January 11, 2026

திருப்பத்தூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

திருப்பத்தூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு<> க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

திருப்பத்தூர்: குடும்பத் தகராறில் கொடூரம்

image

ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி பகுதியை சேர்ந்தவர் ராணி என்பவர் இன்று (ஜன.10) தனது வீட்டில் இருந்து போது கணவன் மனைவிக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் கணவர் தாக்கியதால் மூதாட்டி படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!