News December 23, 2025

திருப்பத்தூர்: 5-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

image

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று (டிச.23) தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதை கைவிடவும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடைபெறுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 25, 2025

திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant, Driver, Farm manager, program assistat உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, 10th, 12th, ஐடிஐ அல்லது டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. ( SHARE )

News December 25, 2025

திருப்பத்தூரில் லஞ்சம் கேட்டால் உடனே Call

image

திருப்பத்தூர் மக்களே.., போலீஸ், தாசில்தார், எம்.எல்.ஏ, கார்ப்பரேஷன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04179-299100) புகாரளிக்கலாம். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 25, 2025

திருப்பத்தூர்: கிறுஸ்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறுஸ்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01-11-2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறுஸ்தவ மத பயனாளிகளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 28-02-2026-க்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம் முதல் தளம், சேப்பாக்கம் சென்னை. என நேற்று (டிச-24) மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

error: Content is protected !!