News April 16, 2024

திருப்பத்தூர்: 2 நாள் விடுமுறை

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வரும் 21ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி மற்றும் மே தினம் 1ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி, மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

இன்று இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

செப்டம்பர் 16 திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது

News September 16, 2025

திருப்பத்தூர்: ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு 127 காலிப்பணியிடங்கள் உள்ளது. சம்பளமாக ரூ.1,05,280 வரை வழங்கப்படும். மேனேஜர்(25-35 வயது) 2-3 ஆண்டுகள் அனுபவம் தேவை. சீனியர் மேனேஜர்(30-40 வயது) 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை. MCA,M.Sc(CS), BE/ B.Tech(CIVIL,MECH,ECE,EEE) படித்தவர்கள் <>இந்த<<>> லிங்க் மூலம் அக்.3 வரை விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 16, 2025

BREAKING: திருப்பத்தூர் பாலாற்றை காக்க தீர்ப்பு வெளியானது

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து உள்ளூர் கனகநாச்சி அம்மன் ஆலயத்தின் வழியாக வேலூர் காட்பாடி வழியாக கடலில் கலக்கும் பாலாற்றை காக்க உச்ச நீதிமன்றம் இன்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பாலாற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!