News August 23, 2025
திருப்பத்தூர்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News April 3, 2026
திருப்பத்தூர்: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

திருப்பத்தூர் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News April 3, 2026
திருப்பத்தூர் மாவட்டம்- ஓர் பார்வை

1.நகராட்சி- 4
2.பேரூராட்சிகள்- 3
3.வருவாய் கோட்டம்- 2
4.தாலுகா- 4
5.வருவாய் வட்டங்கள் – 04
6.வருவாய் கிராமங்கள்- 195
7.ஊராட்சி ஒன்றியம்- 06
8.கிராம பஞ்சாயத்து- 208
9.MLA தொகுதி- 4 (வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்)
10.மொத்த பரப்பளவு – 1831.99 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News April 3, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


