News October 26, 2025

திருப்பத்தூர்: 10th போதும் – அரசு பள்ளியில் வேலை ரெடி

image

திருப்பத்தூர் மக்களே.. மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அக்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 30, 2026

திருப்பத்தூர்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

திருப்பத்தூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 30, 2026

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (ஜன.30) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படை(NCC) கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு – துண்டு பிரச்சுரம் வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியை ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

error: Content is protected !!