News October 12, 2025
திருப்பத்தூர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா!

திருப்பத்தூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு<
Similar News
News March 6, 2026
திருப்பத்தூர்: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

திருப்பத்தூர் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <
News March 6, 2026
திருப்பத்தூரில் லஞ்சம் கேட்டால் ‘கம்பி’ நிச்சயம்!

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருப்பத்தூர் DSP-04179-299100, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373004517 .*யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News March 6, 2026
‘தோல்’ கொடுக்குமா ஆம்பூர் தொகுதி?

திமுகவிடம் IUML ஆம்பூர் தொகுதியை கேட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆம்பூரில் IUML போட்டியிடும் பட்சத்தில், சிறுபான்மையின வாக்குகளை முழுமையாகத் திரட்டுவது எளிதாக இருக்கும். அதே சமயம், காலம் காலமாக நீடித்து வரும் தொழிற்சாலை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது. முந்தைய தேர்தலில் வாணியம்பாடியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் IUML தோல்வி அடைந்தது.


