News January 17, 2026

திருப்பத்தூர்: வாலிபர் விபரீத முடிவு

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியியை சேர்ந்த வாலிபர் பிரவின். நேற்று (ஜன.16) பிரவினின் பெற்றோர் இவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரவின், துளசி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 21, 2026

திருப்பத்தூர் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

திருப்பத்தூர்: இந்தியன் வங்கியில் வேலை; ரூ.35,000 சம்பளம்

image

திருப்பத்தூர் பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 21, 2026

திருப்பத்தூர்: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

திருப்பத்தூர் மக்களே, உங்களுக்கு தேவையான

1.சாதி சான்றிதழ்

2.வருமான சான்றிதழ்

3.முதல் பட்டதாரி சான்றிதழ்

4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

5.விவசாய வருமான சான்றிதழ்

6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த <<>>லிங்கில் CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!