News January 3, 2026

திருப்பத்தூர்: ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (ஜனவரி 02) இரவு முதல் நாளை விடியற்காலை வரை பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மேலே உள்ளது. அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைத்து உங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News January 8, 2026

திருப்பத்தூர்: Central Govt-ல் வேலை.. Salary ரூ.80,000!

image

1.இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant பிரிவுகளின் கீழ் 97 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2.கல்வி தகுதி: 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும்.
3.மாத சம்பளம் ரூ.18,000 – 81,100 வழங்கப்படும்.
4.விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5.இறுதி நாள் ஜன.31. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News January 8, 2026

திருப்பத்தூர்: அனைத்து சான்றிதழ்களும் இனி ஒரே CLICK-ல்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் என்ற<<>> இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

தனி வட்டாட்சியர்களுக்கு புதிய வாகனம் வழங்கிய கலெக்டர்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (ஜன-07) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணி புரியும் தனி வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்காக 3 புதிய வாகனத்தின் சாவியை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி வழங்கினார். உடன் தனி வட்டாட்சியர் உமா ரம்யா, பாரதி, பூங்கொடி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!