News September 28, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
Similar News
News January 7, 2026
திருப்பத்தூரில் அடித்தே கொலை

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி அருகே உள்ள சென்னை – பெங்களூர், தேசிய நெடுஞ்சாலையோரம், அருகே நேற்று (06.01.2026) அதே பகுதியை சேர்ந்த மூதாட்டியை சிலர் அடித்து கொலை செய்துள்ளனர். மூதாட்டியின் உடலை மீட்டு கொலைச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்ககொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 7, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!