News March 10, 2026
திருப்பத்தூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
Similar News
News March 27, 2026
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு முதல் இன்று காலை வரை தீவிர போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களிலும் (Sub-Divisions) உள்ள அனைத்து காவல் அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் அவசர உதவி அல்லது பாதுகாப்புத் தேவைப்பட்டால், அந்தந்தப் பகுதி ரோந்து அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.