News April 27, 2024
திருப்பத்தூர்: ரூ.16 கோடி செலவில் நவீனம்

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருப்பத்தூர் ரயில் நிலையம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் பயணிகள் பெரியோர் முதல் சிறியவர்கள் வரை எளிமையாக பிளாட்பாரங்களை கடக்க லிப்ட் வசதியும் எஸ்கலேட்டர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெறுகிறது.
Similar News
News November 21, 2025
திருப்பத்தூரில் 2 நாட்கள் SIR முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிறு (நவ.22 & 23) ஆகிய 2 தினங்களிலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ள வாக்காளர் சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவிட்டார். இதனை அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கூறியுள்ளார். மேலும், இதில் கலந்து பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை!
News November 21, 2025
திருப்பத்தூர்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW!

திருப்பத்தூர் மக்களே,எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News November 21, 2025
திருப்பத்தூர் போலீசார் எச்சரிக்கை

திருப்பத்தூர் காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் புகைப்படம் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.21) high beam light -யை பயன்படுத்துவதால் சில நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே தேவையற்ற தருணங்களில் பதை பயன்படுத்துவதை தவிர்க்கவும் திருப்பத்தூர் காவல்துறை பதிவிட்டுள்ளது.


