News December 16, 2025
திருப்பத்தூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <
Similar News
News December 18, 2025
ஜோலார்பேட்டை அருகே பாம்பு கடித்து பெண் சிகிச்சை

ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி பகுதியை சேர்ந்தவர் அழகிரி இவரது மனைவி வரலட்சுமி (வயது 27) என்பவர் இன்று (டிச.17) தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது திடிரென பாம்பு ஒன்று வரலட்சுமி கடித்தது இதனால் அலறியடித்து கூச்சல் போடவே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 18, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர், இன்று டிச.17 இரவு முதல் நாளை விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் எண்களை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.