News August 19, 2025

திருப்பத்தூர்: ரயில்வே துறையில் வேலை! APPLY NOW

image

திருப்பத்தூர் இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு https://rrccr.com/ என்ற இணைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை பெற விரும்பும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News August 19, 2025

திருப்பத்தூர்: லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்

image

திருப்பத்தூர் மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

திருப்பத்தூர்: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

திருப்பத்தூர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT

News August 19, 2025

திருப்பத்தூரில் இப்படி SMS வருதா? உஷார்!

image

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு பற்றி திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் வாட்ஸ்-அப், டெலிகிராமில் வேலை வாய்ப்பு பற்றி வரும் SMS-களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு வரும் அழைப்புகள் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!