News December 30, 2025

திருப்பத்தூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்; APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900 வரை வழங்கப்படும். கடைசி தேதி: ஜனவரி-29. <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 10, 2026

திருப்பத்தூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

திருப்பத்தூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 10, 2026

ஜோலார்பேட்டை ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்தவர் கைது

image

ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் இன்று (ஜன.9) ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர் அப்போது சின்ன மூக்கனூர் பகுதியில் சரவணன் என்பவரின் மளிகை கடையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்தனர் ‌

News January 10, 2026

திருப்பத்தூர் மது பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாட இருப்பதால் மேற்கண்ட இரு தினங்களிலும் இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்டம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!