News November 22, 2025

திருப்பத்தூர்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

image

திருப்பத்தூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News January 27, 2026

பாட்டி திட்டியதால், மனமுடைந்த 8 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.

image

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட நடராஜபுரம் பகுதியை சேர்ந்த தீபாளி என்பவரது மகள் ஜெஸி பிரிசிலா என்ற 8 ஆம் வகுப்பு மாணவி இன்று (26) வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த்போது, அவருடைய தம்பி இருவரிடையே டிவி பார்ப்பதில், தகராறு ஏற்பட்டதால், ஜெஸி பிரிசிலாவை அவரது பாட்டி திட்டியுள்ளார், இதனால் மனமுடைந்த மாணவி, உள்அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில்,ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..

News January 27, 2026

திருப்பத்தூர்: விடுமுறையில் வேலை; பாய்ந்தது நடவடிக்கை!

image

குடியரசு தினவிடுமுறை நாளான நேற்று சட்டவிதிகளை மீறி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 70 நிறுவனங்கள் மீது தொழிலாளர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தி.மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவி ஜெயராம் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது 70 நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை பணிக்கு வர சொன்னதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.26) இரவு முதல் இன்று (ஜன.27) காலை வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!