News September 10, 2025

திருப்பத்தூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

திருப்பத்தூர் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ,எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டிலிருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News September 10, 2025

திருப்பத்தூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட உள்ள சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

News September 10, 2025

திருப்பத்தூர் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

திருப்பத்தூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. (SHARE)

News September 10, 2025

திருப்பத்தூர் காவல்துறை புதிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (10-09-2025) தனது சமூக வலைத்தள பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தங்களின் வாகனங்களை ஓட்டும்போது செல் போன் பயன்படுத்த வேண்டாம் என்றும் அப்படி பயன்படுத்துவதால் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே கவனமுடன் வாகனம் ஓட்டும் மறு அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!