News November 16, 2024

திருப்பத்தூர் மாவட்ட மொத்த மனுக்கள் விவரம்

image

வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்ட சட்டமன்ற தொகுதிகளில் இன்று (16.11.2024) நடைப்பெற்ற பட்டியல் சரிபார்ப்பு முகாமில், வாணியம்பாடியில் -1270, ஆம்பூர் – 1075, ஜோலார்பேட்டை -920, திருப்பத்தூர் – 1373 என மொத்தம் 4638 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News March 1, 2026

திருப்பத்தூர் : உங்களுக்கு மாதம் ரூ.3,000 வேண்டுமா?

image

திருப்பத்தூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News March 1, 2026

திருப்பத்தூர்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

திருப்பத்தூர்: 10 அடி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட உயிர்!

image

திருப்பத்தூர் நகராட்சி ஆதிசக்தி நகர் பகுதியில், நேற்று இரவு மஹாவிஷ்ணு என்பவருக்குச் சொந்தமான பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டினை காயமின்றி பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் இந்த துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

error: Content is protected !!