News August 10, 2024

திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு மின்வாரியம் சார்பில் வேண்டுகோள்

image

மழை காலங்களில் மரத்து அடியில், தாழ்வான மின்கம்பிகள் உள்ள இடத்தில், இடிந்து விழும் தருவாயில் உள்ள சுவர் அருகில் போன்ற இடங்களில் திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் யாரும் நிற்க வேண்டாம் என மின்வாரிய பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசர தேவைக்கு 100, 101, 102, 104, 108 உள்ளிட்ட Toll Free எண்களை பயன்படுத்தி பல்வேறு சேவைகளை வீட்டில் இருந்தே பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Similar News

News August 16, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

திருப்பத்தூர்: விமானப்படையில் சேர ஆசையா?

image

திருப்பத்தூர் இளைஞர்களே அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர ஆண்களுக்கு செப்.2,3 மற்றும் பெண்களுக்கு செப்.5,6 தேதிகள் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள ஏர்மேன் தேர்வு மையத்தில் நேரடி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஜன.2001-ஜூலை.2008க்குள் பிறந்தவர்களாகவும், 10,12th,டிப்ளோமோ முடித்தவர்களாகவும் திருமணம் ஆகாதவர்களாகவும் இருந்தால் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். <>மேலும் தகவலுக்கு<<>>

News August 15, 2025

தேசிய கொடி ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர்கள் மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர் இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!