News May 5, 2024
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏழு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட எஸ் பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 17, 2026
திருப்பத்தூர்: தேமுதிக நிர்வாகிகளுக்கு அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பில், நடைபெறவுள்ள 2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, திருப்பத்தூர் மாவட்டம் நிர்வாகிகள் விருப்பமனு அளித்தவர்களிடம், வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 17, 2026
திருப்பத்தூர்: மாவட்டம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். அதில் வாகன் ஓட்டும் போது சட்டத்திற்கான அல்ல உங்கள் உயிர் பாதுகாக்கவே, தலை பாதுகாப்பு வாழ்க்கை பாதுகாப்பு என சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
News February 17, 2026
திருப்பத்தூர்: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

திருப்பத்தூர் மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <


