News August 5, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதரம் முன்னேறும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்திற்கு 10 குழுவாக செயல்படும் மகளிர் குழுக்கள் தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தர்பகராஜ் கூறியுள்ளார்.

Similar News

News January 28, 2026

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்!

image

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் சிவசவுந்தரவல்லி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்களும் விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஷேர் பண்ணுங்க.

News January 28, 2026

திருப்பத்தூர்: நடுவழியில் நின்ற ரயில்; அதிர்ந்து போன பயணிகள்

image

பீகார் மாநிலம் தானாபூரிலிருந்து பெங்களூரு வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. வாணியம்பாடி அடுத்த விண்ணமங்கலம் – வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு இடையே சென்றபோது கிரீன் சிக்னல் இருந்த நிலையில் திடீரென ரெட் சிக்னலுக்கு மாறியது. சிக்னல் கோளாறால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. திடீரென ரயில் நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

News January 28, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜனவரி 27 இரவு முதல் நாளை காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளலாம். ஷேர்

error: Content is protected !!