News October 26, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிர்வரும் நவ.3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று முதலமைச்சர் சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை பெற அக்.28 ஆம் தேதி அன்று 5.45 மணிக்குள்  ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 31, 2026

திருப்பத்தூர்: கல்லூரி பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் கல்லூரி பேருந்து நேற்று (ஜன.30) கல்லூரி முடித்துவிட்டு, மாணவர்களை ஏற்றிக்கொண்டு, வாணியம்பாடி நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது சின்னமோட்டூர் அருகே முன்னால் பேனர் கம்பிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது திடீரென கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

News January 31, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஜனவரி 31 இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!