News January 21, 2026

திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜன-20 இரவு முதல் விடியர் காலை வரை மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் சப் டிவிஷன் என அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் காவலர்களை அழைக்கலாம்.

Similar News

News April 6, 2026

திருப்பத்தூரில் இன்னும் சிலிண்டர் புக் பண்ணலையா?

image

திருப்பத்தூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

திருப்பத்தூர்: IDBI வங்கியில் வேலை!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!