News November 30, 2024
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக்கடக்க உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இன்று பரவலாக மழை பெய்துவரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 7 மணிவரை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News December 14, 2025
திருப்பத்தூர்: காதலால் வாலிபர் தற்கொலை முயற்சி!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் சுரேஷ் (24) என்பவர் காதல் விவகாரமாக நேற்று வெறுப்படைந்து அரளி விதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜோலார்பேட்டை போலிசார் காதல் விவகாரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 14, 2025
திருப்பத்தூர்:இன்று இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன்.வாணியம்பாடி சப் டிவிஷன் , திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் அழைக்கலாம். ஷேர் செய்யவும்.