News October 22, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்-21) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீசாரின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் உடனே அந்த எண்களை அழைத்து புகார் செய்யலாம். அல்லது 100 டயல் செய்து புகார் அளிக்கலாம்.

Similar News

News January 20, 2026

திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட ஆசையா?

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

News January 20, 2026

திருப்பத்தூரில் பரபரப்பு!

image

திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி முன்பு இன்று ‌(ஜன-20) சத்துணவு சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி 313 -ல் குறிப்பிட்டவாறு சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை அமைப்பாளர்கள் உனக்கு ரூ. 5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

News January 20, 2026

திருப்பத்தூர்: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

image

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!