News April 25, 2024
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 15, 2026
திருப்பத்தூரில் இளம்பெண் தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த வித்யா, ஜோலார்பேட்டையிலுள்ள தாய் வீட்டிற்குச் சகோதரன் குழந்தை பார்க்க சென்றிருந்தார். கணவர் போன் செய்து அழைத்தும் அவர் வர மறுத்ததால், மனமுடைந்த வித்யா எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 15, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க