News September 13, 2025

திருப்பத்தூர்: மானியத்தில் ஸ்கூட்டர் வாங்க வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த சுவிகி, சொமாட்டோ, அமேசான், பிளிப்கார்டு தொழிலாளர்கள் புதியதாக இ-ஸ்கூட்டர் வாங்க 20,000 மானியம் பெற இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 13, 2025

திருப்பத்தூரில் கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

திருப்பத்தூர் மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

திருப்பத்தூர்: டிகிரி போதும், ரிசர்வ் வங்கியில் வேலை!

image

திருப்பத்தூர் மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.55,200-ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30 வரை <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

திருப்பத்தூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. வட்டாச்சியர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!