News November 29, 2025
திருப்பத்தூர்: மழைக்கால உதவி எண்கள் – காவல்துறை அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பருவமழை காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை சமூக வலைத்தளங்களில் இன்று (நவ-29) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு உதவி எண்கள் 94420092526, 04179-221104 காவல்துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த, உடனே ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் உதவி தேவைப்படும் பொழுது இவர்களை தொடர்பு கொள்ளலாம்!