News February 17, 2026

திருப்பத்தூர்: மனைவியை சராமாரியாக தாக்கிய கணவர்

image

ஜோலார்பேட்டை, ஏலகிரி கிராமம் சேர்ந்தவர் ஜாகிர், இவரது மனைவி அட்ரின் (வயது 25) இவரது வீட்டில் இருந்து போது கணவன் மனைவிக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியை காலால் உதைத்து தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இளம்பெண்ணை அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 19, 2026

திருப்பத்தூர்: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றிட வேண்டும். SHARE பண்ணுங்க!

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து 45 பேர் இடமாற்றம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியத்திற்கு உட்பட்ட 45 ஊராட்சி செயலாளர்கள் அதிரடியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று (பிப்ரவரி 19) மாலை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரி வள்ளி உத்தரவின் பேரில் 45 பேர் இடம் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

error: Content is protected !!