News November 23, 2025

திருப்பத்தூர் மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

image

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News February 16, 2026

திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திருப்பத்தூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

திருப்பத்தூரில் கோரம்; உடல் சிதறி பலி!

image

பேரணாம்பட்டை சேர்ந்தவர் சாந்தா (76). இவர் மேல்பட்டி ரெயில் நிலையம் அருகே தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று வீட்டின் அருகே மேல்பட்டி ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அரித்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 16, 2026

திருப்பத்தூரில் மாணவன் தத்தளித்து பலி!

image

ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையத்தை சேர்ந்தவர் சாரதி (17). நேற்று வீட்டின் அருகே கட்டி வைத் திருந்த மாடு திடீரென மிரண்டு ஓடியது. மிரண்டு ஓடிய மாட்டை பிடிக்க சென்ற சாரதி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கிணற்றில் இறங்கி சாரதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!