News January 9, 2026

திருப்பத்தூர் மக்களே வந்தது மிக முக்கிய எண்கள்!

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (09-01-2026) ரேசன் கடை ஊழியர்களுக்கு வேலை நாள் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு இருந்தால் திருப்பத்தூர்- 9445000190, நாட்றம்பள்ளி- 9445796417, வாணியம்பாடி- 9445000191, ஆம்பூர்- 9445796410 எண்ணிற்கு தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. SHARE

Similar News

News January 31, 2026

திருப்பத்தூர்: கல்லூரி பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் கல்லூரி பேருந்து நேற்று (ஜன.30) கல்லூரி முடித்துவிட்டு, மாணவர்களை ஏற்றிக்கொண்டு, வாணியம்பாடி நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது சின்னமோட்டூர் அருகே முன்னால் பேனர் கம்பிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது திடீரென கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

News January 31, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஜனவரி 31 இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!