News December 25, 2025
திருப்பத்தூர் மக்களே கேஸ் புக் பண்ண ஒரு Hi போதும்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 8, 2026
திருப்பத்தூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News February 8, 2026
திருப்பத்தூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

திருப்பத்தூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள்(ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News February 8, 2026
ஆம்பூர் வருகிறார் விஜய்

ஆம்பூர் அருகே உள்ள அகரம்சேரியில் வரும் பிப்.23ஆம் தேதி த.வெ.க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற காவல்துறை சார்பில் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அகரம்சேரியில் 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு த.வெ.க பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க.


