News January 1, 2025
திருப்பத்தூர் மக்களே இந்த ஆண்டு என்ன RESOLUTION?

உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டம் களைகிட்டியுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் 2025ஆம் ஆண்டு புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்றனர். பொதுவாக, புத்தாண்டு என்றாலே என்ன Resolution?என்ற கேள்வி நம்மில் பலர் கேட்பதுண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு என்ன Resolution எடுத்திருக்கிறீர்கள்? கடந்த ஆண்டு எடுத்த Resolution நிறைவேறியதா என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 16, 2025
திருப்பத்தூர்: ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு 127 காலிப்பணியிடங்கள் உள்ளது. சம்பளமாக ரூ.1,05,280 வரை வழங்கப்படும். மேனேஜர்(25-35 வயது) 2-3 ஆண்டுகள் அனுபவம் தேவை. சீனியர் மேனேஜர்(30-40 வயது) 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை. MCA,M.Sc(CS), BE/ B.Tech(CIVIL,MECH,ECE,EEE) படித்தவர்கள் <
News September 16, 2025
BREAKING: திருப்பத்தூர் பாலாற்றை காக்க தீர்ப்பு வெளியானது

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து உள்ளூர் கனகநாச்சி அம்மன் ஆலயத்தின் வழியாக வேலூர் காட்பாடி வழியாக கடலில் கலக்கும் பாலாற்றை காக்க உச்ச நீதிமன்றம் இன்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பாலாற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
News September 16, 2025
திருப்பத்தூர்: காவல்துறை புதிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொதுமக்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்களை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால் கவனம் சிதறடிக்கப்பட்டுப் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும். என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரவி வருகின்றது.