News August 27, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதியன்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டமானது நிர்வாகக் காரணங்களுக்காக ஆகஸ்ட் 28ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளார். இந்த தகவலை விவசாயிகளுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
Similar News
News August 27, 2025
திருப்பத்தூர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

திருப்பத்தூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <
News August 26, 2025
மெதுவாக வாகனம் இயக்க கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், பொது மக்கள் தங்களது வாகனங்கள் இயக்கும் போது பள்ளி கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிகளில் வாகனங்களை மெதுவாகவும் கவனத்துடனும் இயக்க வேண்டும் மற்றும் ஒலி எழுப்புவது சட்டப்படி குற்றமாகும் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.