News March 19, 2024

திருப்பத்தூர் மக்களுக்கு எச்சரிக்கை

image

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் எவரேனும் சந்தேகப்படும்படி காணப்பட்டால் உடனடியாக தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 9442992526 தகவல் தெரிவிக்க வேண்டும். அதை தவிர்த்து சக மனிதர்களை அடிப்பது,கட்டி வைப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என எஸ்.பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்தார்.

Similar News

News November 8, 2025

திருப்பத்தூர்: மாடு வாங்க மானியம் பெறுவது எப்படி?

image

1)தமிழக அரசு சார்பாக கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

2)இதற்கு மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.

3) சதவீத வட்டிக்கு இந்தத் திட்டத்தில் மானியத்துடன் 5 சதவீதத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.

4)விருப்பமுள்ளவர்க உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்(ஆவின்) மூலம் விண்ணப்பிக்கலாம்.

உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

திருப்பத்தூர்: 8th போதும் ; உடனே அரசு வேலை!

image

திருப்பத்தூர் மக்களே.., தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், காவலர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,000 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ கோட்டப் பொறியாளரிடம் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

திருப்பத்தூர்: இலவச டுரோன் ஆப்பரேட்டர் பயிற்சி

image

சென்னை, கிண்டியில் உள்ள அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நவம்பர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இலவச டுரோன் ஓட்டும் பயிற்சியை வழங்குகிறது. இதில் பயில இலவச ஹாஸ்டல் வசதிகளும் உண்டு. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியில் சேர <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!