News March 25, 2024
திருப்பத்தூர் : மகுட வரதன் அரவான் சாபம் தெருக்கூத்து நாடகம்

திருப்பத்தூர் மாவட்டம். செவ்வத்தூர். அடுத்த பெரியார் நகர். காளியம்மன் திருவிழா மற்றும் வேம்பரசு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு கோகுல கண்ணா நாடக சபா வழங்கும் மகுடவரதன் அரவான் சாபம் என்னும் தெருக்கூத்து நாடகம் அதி விமர்சையாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
Similar News
News October 27, 2025
திருப்பத்தூர்: சேமிப்பு கிடங்கில் நடந்த பயங்கரம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கார் நகர் முதல் தெருவில் தோல் கழிவுகள் சேமிப்பு கிடங்கு நடத்தி வருகிறார். இந்த நிலையில் கிடங்கில் நேற்று (அக்.26) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உமராபாத் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
News October 27, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
திருப்பத்தூர்: 10th போதும் – அரசு பள்ளியில் வேலை ரெடி

திருப்பத்தூர் மக்களே.. மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அக்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இங்கு<


