News December 16, 2025
திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் <
Similar News
News December 18, 2025
திருப்பத்தூர்: பெற்ற தாயை அடித்து உதைத்த மகன்

கரும்பூர் பகுதியை சேர்ந்த தாமோதரன், மனைவி ரேணுகா (60). இவர்களது மகன் கோகுல்நாத் (43) கட்டட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். தாமோதரன் இறந்துவிட்ட நிலையில் தற்போது கோகுல்நாத், தனது தாயிடம் வீட்டை தனக்கு எழுதி தரக் கோரி நேற்று தகராறில் ஈடுபட்டு, அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இந்த தகராறில் படுகாயமடைந்த ரேணுகா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று கோகுல்நாத்தை கைது செய்தனர்.
News December 18, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும்; ரூ.96,000 சம்பளத்தில் வேலை ரெடி!

திருப்பத்தூர் மக்களே! வங்கியில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18- 32 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 18, 2025
திருப்பத்தூர் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க.. 1.) இங்கு <


