News January 25, 2026

திருப்பத்தூர்: பெண் மீது சரமாரி தாக்குதல்!

image

சிம்மணபுதூர் பகுதியைச் சேர்ந்த தமபதி அருண் (26), தமிழரசி (23). இவர்கள் அப்பகுதி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் பொங்கல் வைத்தனர். அப்போது ஊர் நிர்வாகி செல்வராஜை அருண் அழைக்காததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செல்வராஜ், மற்றும் அவருடைய உறவினர்கள் அருண், தமிழரசியை தாக்கி உள்ளனர். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

Similar News

News February 15, 2026

திருப்பத்தூர்: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

திருப்பத்தூர் மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

திருப்பத்தூர்: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 15, 2026

திருப்பத்தூரில் இளம்பெண் தற்கொலை!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த வித்யா, ஜோலார்பேட்டையிலுள்ள தாய் வீட்டிற்குச் சகோதரன் குழந்தை பார்க்க சென்றிருந்தார். கணவர் போன் செய்து அழைத்தும் அவர் வர மறுத்ததால், மனமுடைந்த வித்யா எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!