News November 6, 2025

திருப்பத்தூர்: பெண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் நேற்று (பிப்-10) எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ” தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் கடன் தரும் மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” மேலும் இதுபோன்ற அழைப்புகள் குறுஞ்செய்திகள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in இணையத்தை பயன்படுத்தவும்.

error: Content is protected !!