News December 25, 2025

திருப்பத்தூர்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<> இந்த <<>>லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.( SHARE IT )

Similar News

News December 27, 2025

திருப்பத்தூர் மக்களுக்கு 5 காளான் வளர்ப்பு குடில்கள்!

image

திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை சார்பில், மலைவாழ் மக்களுக்காக ரூ.20 லட்சத்தில் 5 இடங்களில் காளான் வளர்ப்பு குடில்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக, திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மங்கலம் மலை கிராமத்தில் 2 காளான் குடில்களும், கொட்டையூரில் 2 காளான் குடில்களும், கோட்டூர் மலை கிராமத்தில் ஒரு குடிலும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

திருப்பத்தூரில் 24 குழந்தைகளுக்கு பாலியல் சீண்டலா?

image

திருப்பத்தூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு, 2025-ல் மொத்தம் 735 அழைப்புகள் வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பள்ளி குழந்தைகள் பாலியல் தொல்லை குறித்து 24, குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்து 5, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கர்ப்பமாகியது குறித்து 56, குழந்தைகளின் புகைப்படத்தை மார்பிங் செய்தது குறித்து 5, குழந்தை திருமணம் தொடர்பாக 111 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது.

News December 27, 2025

மாற்றத்தில் திருப்பத்தூர்!

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் முதல் ஓசூர் வரை, கந்திலி, பருகூர், கிருஷ்ணகிரி, சூளகிரி புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதால் Tirupattur railway junction ஆக தரம் உயரத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தென்னக ரயில்வேயில் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இது திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி தான். ஷேர் பண்னுங்க.

error: Content is protected !!