News June 14, 2024

திருப்பத்தூர்: பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இன்று மாலை சிறுத்தை நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஷெட்டில் சிறுத்தை முகாமிட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழைக்கப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை முதல் வருகின்ற திங்கட்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 9, 2026

ஆம்பூரில் உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

ஆம்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று (ஏப்.08) காலை ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர், அவ்வழியாக சென்ற ரயில் மோதி உடல் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், இறந்த வாலிபர் உடலை மீட்டு அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News April 9, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!