News October 20, 2025
திருப்பத்தூர்: பட்டாசு காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?

1. உடனடியாகக் காயம்பட்ட பகுதியை 20 நிமிடங்கள் குளிர்ந்த ஓடும் நீரில் காட்டவும்.
2.மோதிரம் போன்ற இறுக்கமான பொருட்களை அகற்றவும்.
3.மஞ்சள், பேஸ்ட் போன்றவற்றைத் தடவுவதைத் தவிர்க்கவும்.
4. காயத்தைக் கிருமி நீக்கப்பட்ட துணியால் மூடிய பின், தாமதமின்றி உடனடியாக மருத்துவரை அணுகவும்.
5.ஆழமான காயம், இரத்தப்போக்கு இருந்தால், அவசர மருத்துவ உதவி பெறுவது மிக அவசியம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 4, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 3) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 3, 2026
திருப்பத்தூர் : நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <