News December 31, 2025

திருப்பத்தூர்: நாட்டு கோழிப் பண்ணை அமைக்க 50% மானியம்!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம் மற்றும் 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 3, 2026

திருப்பத்தூர்: ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (ஜனவரி 02) இரவு முதல் நாளை விடியற்காலை வரை பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மேலே உள்ளது. அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைத்து உங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!